Map Graph

ஜெகதீசர் கோவில், உதய்பூர்

இந்துக் கோவில்

ஜெகதீசர் கோவில் என்பது இராசத்தானின் உதயப்பூரின் நடுவில், அரண்மனைக்கு வெளியே உள்ள ஒரு பெரிய இந்துக் கோயிலாகும். 1651 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழிபாட்டில் இருந்து வருகிறது. ஒரு பெரிய சுற்றுலாத்தலமான இந்தக் கோவில் முதலில் ஜெகந்நாத் ராய் கோவில் என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது ஜெகதீஷ்-ஜி என்று அழைக்கப்படுகிறது. இது உதய்பூரில் உள்ள ஒரு முக்கிய நினைவுச் சின்னமாகும்.

Read article
படிமம்:Jagdish_Temple_Udaipur.jpgபடிமம்:India_Rajasthan_location_map.svgபடிமம்:Jagdish_Temple_Udaipur_1949.jpgபடிமம்:Carved_elephants_on_the_walls_of_Jagdish_Mandir.jpgபடிமம்:Jagdish_Temple_05.jpgபடிமம்:Jagdish_Temple_-_sculptures_du_sikhara.jpgபடிமம்:Udaipur_Temple_Street_(1580568439).jpgபடிமம்:John_Gleich_-_The_Jagdish_Temple,_Udaipur,_Rajasthan.jpgபடிமம்:20191207_Jagdish_Temple,_Udaipur,_0609_7008.jpgபடிமம்:20191207_Jagdish_Temple,_Udaipur,_0608_7004.jpgபடிமம்:Jagdish_Temple_10.jpgபடிமம்:Udaipur-Jagdish-Tempel-02-2018-gje.jpgபடிமம்:Commons-logo-2.svg